
போக்குவரத்து :
திருச்செந்தூர் - கன்னியாகுமரி சாலையில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. திருச்செந்தூரிலிருந்தும் மற்ற முக்கிய நகரங்களிலிருந்தும் பேருந்து வசதிகள் உள்ளது.
தொலைபேசி எண் : 04639 - 242211
காவல்துறை :
திருக்கோயில் அமைவிடத்திலிருந்து சுமார் 200 அடி தூரத்தில் குலசேகரன்பட்டினம் காவல் நிலையம் அமைந்துள்ளது.
தொலைபேசி எண் : 04639 – 250286
புகைவண்டி நிலையம் :
திருக்கோயில் அமைவிடத்திலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது.
தொலைபேசி எண் : 04639 - 2326751
தீயணைப்பு நிலையம் :
திருக்கோயில் அமைவிடத்திலிருந்து சுமார் 14 கி.மீ தூரத்தில் திருச்செந்தூரில் அமைந்துள்ளது.
தொலைபேசி எண் : 04639 - 2326501
அரசு மருத்துவமனை :
திருக்கோவில் அமைவிடத்தில் இருந்து 200 அடி தூரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைந்துள்ளது.
தொலைபேசி எண் : 04639 - 291897