TRENDING

2019 - தசரா திருவிழா ஏழாம் நாள் - ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா !


குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவின் ஏழாம் நாளான இன்று இரவு 10 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட பூஞ்சப்பரத்தில் ஆனந்த நடராஜர் திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.





 
Back To Top