TRENDING

2019 - தசரா திருவிழா இரண்டாம் நாள் - விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் அம்மன் திருவீதியுலா !

குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலின் தசரா திருவிழாவின் இரண்டாம் நாளான இன்று இரவு 10 மணிக்கு மேல் அன்னை முத்தாரம்மன் அலங்கரிக்கப்பட்ட கற்பக விருட்சம் வாகனத்தில் விசுவகர்மேசுவரர் திருக்கோலத்தில் திருவீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாளித்தாள்.






 
Back To Top