TRENDING

தசரா திருவிழாவில் முத்தாரம்மனின் ஒவ்வொரு திருக்கோல தரிசனத்திற்கும் பலன்கள் !


குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூர்த்தீஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில்  2019 தசரா திருவிழா சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் ஒவ்வொரு திருக்கோலத்தில் அம்மனை தரிசனம் செய்வதால் எந்த வகையான பலன்கள் கிடைக்கும் என்பதை தெரியப்படுத்தி இருக்கிறோம்.


 
Back To Top