TRENDING

ஸ்ரீ முத்தாரம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத வசந்த விழா !

அருள்தரும் முத்தாரம்மன் உடனுறை ஞானமூர்த்திஸ்வர் திருக்கோவிலில்  சித்திரை மாதம் 27 ( 10.05.2018 ) மற்றும் சித்திரை  28  (11.05.2018) ஆகிய இரண்டு நாட்களும் சித்திரை மாத வசந்தவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டது. ஆயிரக்கணக்காண பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனின் அருள் பெற்று சென்றனர்.  இதில் 1008 சுமங்கலி பூஜை , 1008 கலச பூஜை , 1008 சங்கு பூஜை , 504 பால் குடம் மற்றும் 5004 மாவிலக்கு பூஜை சிறப்பாக நடைபெற்றது.
















 
Back To Top