TRENDING

தசராவின் முதல் நாள் கொடியேற்றம் !

 
தசரா பெரும் திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியான கோடியேற்றம் இன்று பக்தர்கள் வெள்ளத்தில் வெற்றிகரமாக நடந்தது. அதிகாலை 5 மணிக்கு யானையின் மேல் கொடிப்பட்டத்துடன் கோவில் அர்ச்சகர் குலசேகரன்பட்டினத்தின் எல்லா வீதியிலும் வலம் வந்து சரியாக  மணிக்கு கோவிலில் கொடியேற்றப்பட்டது. விரதம் இருக்கும் பக்தர்கள் கொடியேற்றப்பட்ட பின் தங்கள் கைகளில் காப்பு கட்டி விரதம்  இருக்க தொடங்கினர்.











 
Back To Top