TRENDING

2017 - ஆங்கிலப் புத்தாண்டில் பால்குடம் மற்றும் விளக்கு பூஜை புகைப்பட கேலரி !


குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவிலில்  மார்கழி மாதம் 17-ம் நாள் 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று காலை  அருள்மிகு ஸ்ரீஞானமூர்த்திஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீமுத்தாரம்மனுக்கு ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினரின் சார்பாக 1008 பால்குட அபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. திரளான பக்கதர் கலந்து கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். இரவு 6 மணிக்கு மேல் 3008 விளக்கு பூஜையும் நடைபெற்றது. இதன் புகைப்பட கேலரி.








 
Back To Top