TRENDING

ஆங்கிலப் புத்தாண்டில் முத்தாரம்மனுக்கு 1008 பால்குட அபிஷேக விழா அழைப்பிதழ்.

 

குலசேகரன்பட்டினம் அருள்மிகு ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் பத்தாம் ஆண்டு 1008 பால்குட அபிஷேக விழா அழைப்பிதழ் அன்புடையீர், நிகழும் மங்களகரமான துர்முகி வருடம் மார்கழி மாதம் 17-ம் நாள் 01.01.2017 ஞாயிற்றுக்கிழமை ஆங்கிலப் புத்தாண்டு தினத்தன்று காலை 6.30 மணிக்கு அருள்மிகு ஸ்ரீஞானமூர்த்திஸ்வரர் சமேத அருள்தரும் ஸ்ரீமுத்தாரம்மனுக்கு ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினரின் சார்பாக 1008 பால்குட அபிஷேக விழா நடைபெற உள்ளது. பக்தர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அன்னையின் அருளைப் பெறுமாறு அன்புடன் வேண்டுகிறோம்.

மொ.அன்னகொடி,
தக்கர் உதவி ஆணையர் தூத்துக்குடி

சி.லட்சுமணன்,
இணை ஆணையர்,

இரா.ராமசுப்பிரமணியன்,
திருநெல்வேலி நிர்வாக அதிகரி,
  
இறையன்புடன் இறைபணியில்
ஸ்ரீகாமதேனு குரூப்ஸ் அபிஷேக வழிபாட்டு மன்றத்தினர்
ஸ்ரீராஜலட்சுமி குரூப்ஸ் மற்றும் ஆன்மிக பெருமக்கள்



 
Back To Top