தசரா திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது லட்சகணக்கான மக்கள் பங்கேற்பு.
குலசேகரன்பட்டினம் அருள் தரும் ஞானமூர்த்திஸ்வரர் சமேத முத்தாரம்மன் திருக்கோவில் தசரா திருவிழா வெகுவிமரிசையாக இன்று தொடங்கியது. இன்று காலை கொடியேற்றப்பட்டவுடன் லட்சகணக்கான மக்கள் அம்மனை தரிசனம் செய்து தங்கள் விரதத்தை தொடங்கினர்.