TRENDING

புதுவருடத்தில் முத்தாரம்மனுக்கு 1008 பால்குடம் மற்றும் 1008 திருவிளக்கு பூஜை.



எல்லாம் வல்ல முத்தார அம்பிகையின் திருவருளால் உலக நலன் வேண்டியும், அன்பும் ஆன்மீகமும் வளர வேண்டியும் எல்லோரும் எல்லா வளமும் பெற வேண்டியும் குலசை அருள் தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில்  1-1-2016, வெள்ளிக்கிழமை அன்று காலை 1008 பால்குடம் மற்றும் மாலை 1008 திருவிளக்கு பூஜையும் நடைபெறும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம். மேலே இருக்கும் படத்தை சொடுக்கி முழுமையான நிகழ்சிகளை தெரிந்து கொள்ளுங்கள்.

 
Back To Top