TRENDING

திருக்கோவில் தீர்த்தம் - சிறப்பு


                   தீர்த்தங்களில் சிறந்து கடல் தீர்த்தம். புண்ணிய நதிகள் அனைத்தும் கடலில் கலப்பதால் இதை மகா தீர்த்தம் என்பர் இத்திருக்கோயிலுக்குத் தீர்த்தத்தில், சிறந்த கடல் தீர்த்தமே  தீர்த்தமாக உள்ளது. அதிலூம் குறிப்பாகக் கங்கை நதி கலக்கும் வங்கக்கடல் தீர்த்தமாக  அமையப்பெற்றது. மாபெரும் சிறப்பாகும். கங்கை நதி கலப்பதால் வங்கக்கடலைக் கங்கைக்கடல் எனவும் அழைப்பர்.

கங்கையில் நீராடிக் காசி விசுவநாதரையும் விசாலாட்சியையும் வழிபட்ட பயன் இங்குள்ள கங்கை கலக்கும் வங்கக்கடலில் நீராடி அன்னை முத்தாரம்மனையும் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரரையும் வழிபட்டால் கிடைக்கிறது.

 
Back To Top