
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவில் தசரா பெரும் திருவிழா இந்த ஆண்டு வரும் புரட்டாசி மாதம் 26 -ம் நாள் 13-10-2015 செவ்வாய்கிழமை அன்று தொடங்கி 24-10-2015 வரை 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெற இருக்கிறது. தசரா திருவிழாவின் 10 நாட்களும் நடைபெறும் சிறப்பு பூஜைகள், சொற்பொழிவுகள், கலைநிகழ்ச்சிகள் என அனைத்து விபரங்களும் கொண்ட தசரா திருவிழா அழைப்பிதழ் புத்தகம்